top of page
கடல் சங்கு
DSC03668
0099
view of seagrass in Palk Bay
IMG_8499
PA160109

OMCAR, established in 2007, is tirelessly working towards conserving the Palk Bay's coastal ecosystems and uplifting the coastal communities living therein.

Mission: Promoting Conservation and Sustainable livelihood in Palk Bay.

Vision: To promote participatory conservation and sustainable livelihood by working with local fishing communities and government to conserve coastal ecosystems and sustainable fishery in Palk Bay.  

IMG_0159.JPG
Sphere on Spiral Stairs

Awards & Recognition

OUR
STORIES

OMCAR Foundation 15th Year Anniversary Documentary - 2022
56:51

OMCAR Foundation 15th Year Anniversary Documentary - 2022

ஓம்கார் நிறுவனம் - பதினைந்து வருடங்கள்... 2003 ஆம் வருடம், கடல் சூழல் விழிப்புணர்வு முயற்சியை பாராட்டி, முன்னாள் குடியரசு தலைவர் டாக்டர். A.P.J. அப்துல் கலாம் அவர்களின் தனிப்பட்ட ஒரு பாராட்டு கடிதம் ஒரு கடல் ஆராய்சி மாணவருக்கு (ஓம்கார் நிறுவனர்) குடியரசு தலைவர் மாளிகையில் இருந்து அனுப்பபட்டது. இதுவே இந்த நிறுவனத்தை தொடங்க ஆரம்ப புள்ளியாக அமைந்தது. பதினைந்து வருட கடல் பசுக்கள் மற்றும் கடல் தாழைகள் குறித்த ஆராய்ச்சி மூலம், வனத்துறை மற்றும் வனவிலங்கு பாதுகாப்பு அமைப்புடன் இணைந்து, இன்று இந்தியாவின் முதல் கடல் பசு பாதுகாப்பு மண்டலத்தை, தஞ்சை-புதுக்கோட்டை மாவட்ட கடல் பகுதியில் தமிழக அரசு தேர்வு செய்துள்ளது. ஒரு ஊக்க கடிதம் என்ற ஆரம்ப புள்ளியிலிருந்து, ஒரு சிறிய, சூழல் கல்வி - தொண்டு நிறுவனமாக அரசுக்கும் மக்களுக்கும் பணி செய்வது எங்கள் பாக்கியம் என்பதை உணர்ந்து பணிவுடன் பணி செய்கிறோம். கட்டணமின்றி அனைத்து சூழல் கல்வி, பயிற்சி, விழிப்புணர்வு, ஆராய்ச்சி மாணவர்களுக்கான உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. ஓம்கார் நிறுவனத்தின் பதினைந்து வருட கடல் சார் சூழல் விழிப்புணர்வு பணிகள், கடல் சூழல் கல்வி வகுப்புகள், கடல் தாழை - அலையாத்தி ஆராய்ச்சி மற்றும் அதை சார்ந்த மக்களின் வாழ்வாதார பணிகள் குறித்து இந்த ஆவணப்படம் விளக்குகிறது. OMCAR FOUNDATION - 15th Anniversary An appreciation letter from former President Dr. A.P.J. Abudul Kalam was received by Dr.V.Balaji, when he was a student for his environmental awareness initiatives. This letter become a prime motivation for starting OMCAR (Organisation for Marine Conservation, Awareness and Research) Foundation. In 2021, the Government of Tamil Nadu has selected India's first Sew Cow Conservation Zone in the Tanjore-Pudukottai District coastal areas for which OMCAR has been working for more than ten years with the support of Government of India, Tamil Nadu Forest Department and later with Wild Life Institute of India. This documentary illustrates OMCAR's fifteen years of marine environment awareness work, marine ecology education classes, seagrass - mangrove research and the livelihood support to the local community.